உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆத்தங்குடி கோயிலில் நடிகர் செந்தில் தரிசனம்

ஆத்தங்குடி கோயிலில் நடிகர் செந்தில் தரிசனம்

காரைக்குடி, : காரைக்குடி அருகேயுள்ள ஆத்தங்குடி நலம் தரும் சாய்பாபா கோயில் முதலாமாண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் செந்தில், டி.வி., நடிகைகள், பக்தர்கள் கலந்து கொண்டனர், செந்தில் கூறியதாவது:நான் சாய்பாபாவின் பக்தன். மற்றவர்களுக்கு அன்பளிப்பு அளித்தால் கூட சாய்பாபாவின் உருவ சிலையை தான் கொடுப்பேன்.எனக்கு எல்லா கடவுளும் ஒன்று தான். திருப்பதியாக இருந்தாலும் முனீஸ்வரராக இருந்தாலும் கடவுள் ஒன்று தான். ஹிந்து கோயில் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். அரசியல் கருத்து தற்போது வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை