உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கனகராஜ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி