உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புள்ளியியல்தின விழா 

புள்ளியியல்தின விழா 

சிவகங்கை:சிவகங்கையில் தேசிய புள்ளியியல் தின விழா கடைபிடிக்கப்பட்டது.விழாவிற்கு துணை இயக்குனர் ஏ.சுந்தர் ஆனந்த் தலைமை வகித்தார். 'முடிவு எடுத்தல்' என்ற தலைப்பில் நடந்த விழாவில், புள்ளியியல் உதவி இயக்குனர்கள் கருப்பசாமி, நாசர்கான், புள்ளியியல் அலுவலர்கள் சரவணக்குமார், கண்ணதாசன், நாகராஜன், புள்ளியியல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை