உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

சிவகங்கை : தேவகோட்டையில் ஆக., 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தாலுகா அளவில் உள்ள அலுவலகங்கள் ஆய்வு செய்யப்படும். மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ராம்நகர் எஸ்.எம்.ஜி., மகாலில் மக்கள், துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். மக்கள் புகார் மனு வழங்கி பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி