உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் வீரய்யா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம் தலைமைவகித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா,சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத்முன்னிலை வகித்தனர்.இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில தலைவர் மஞ்சுளா, சி.ஐ.டி.யு., மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ் பேசினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணை செயலாளர்கண்ணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, நகர செயலாளர் மருது, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் தாழை முத்து, ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சகாயம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ