உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மானாமதுரை : வேம்பத்துார் கைலாசநாதர், ஆவுடைய நாயகி அம்மன் கோவிலில் தேவார,திருவாசக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிளையாடல் புராண நுாலிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்வெழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காங்., தலைவர் சஞ்சய் காந்தி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், ராஜப்பா ஆகியோர் ஆன்மிக புத்தகங்களை பரிசாக வழங்கினர்.ஏற்பாடுகளை வேம்பத்துார் கைலாசநாதர் அம்மன் கோயில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை