உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

மானாமதுரை, : மானாமதுரை மாதா கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.கூட்டத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை, குழந்தைகள் சமூகப் பணியாளர்கள் சத்தியமூர்த்தி உமா குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். முதல்வர் கோபிநாத் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ