உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி பர்னிச்சர் கண்காட்சி: இன்று கடைசி

காரைக்குடி பர்னிச்சர் கண்காட்சி: இன்று கடைசி

காரைக்குடி: காரைக்குடி சுபலட்சுமி மகாலில் நடைபெற்று வரும் பர்னிச்சர் எக்ஸ்போ கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது: இக்கண்காட்சியில் குறைந்த விலை, தரத்துடன் பர்னிச்சர் கிடைக்கிறது. நிலம்பூர் தேக்கு மர ேஷாபா, புதுடில்லி குஷன் ேஷாபா, திவான் தேக்கு மர கட்டில், மர ஊஞ்சல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை