உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை: வாக்கோ இந்தியா சார்பில் ஜூனியர் நேஷனல் கிக் பாக்ஸிங் போட்டி மேற்குவங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நடந்தது. தமிழகத்திலிருந்து 45 வீரர்கள் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் பங்கேற்றனர். இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் இடையே மேலுார் பிளஸ் 1 அரசு பள்ளி மாணவன் நா.வசந்தன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பயிற்சியாளர் குணசீலன், சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் சங்க தலைவர் சதீஷ், இணை பயிற்சியாளர்கள் சித்ரா, தீணதயாளன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை