மேலும் செய்திகள்
பெரமண்டூர் கோவில் கும்பாபிஷேகம்
10-Aug-2024
காரைக்குடி: காரைக்குடி டி.டி.நகர் கற்பக பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆக. 21ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து விமான மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. வரும் அக். 7 மண்டலாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-Aug-2024