உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்

திருப்புத்துாரில் இன்று மருத்துவ முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் எஸ்.எம்.மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அறும்ராஜ் பில்டர்ஸ் இணைந்து இன்று இலவச கண் சிகிச்சை, பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை முகாம் நடத்துகின்றனர்.தாலுகா ஆபீஸ் அருகில் மருத்துவமனை வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். கண் சிகிச்சை பெற விரும்புவோர் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை நகல் உடன் வரவும். 63828 00094 ல் முன்பதிவு செய்யலாம். உடல் வலிகளுக்கு இலவச பிசியோதெரபி ஆலோசனை வழங்கப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை