உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஸ்ட் திருட முயற்சி

மஸ்ட் திருட முயற்சி

சிவகங்கை : சிவகங்கை கீழவாணியங்குடி சேதுபதி மகன் சங்கர் என்ற குட்டை சங்கர் 28, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மகன் ராஜாபாண்டி 23, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் சண்முகராஜா தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ்பாபு 23, அகிலாண்டபுரம் ஐயப்பன் மகன் முத்துச்செல்வம் 28 ஆகிய 5 பேரும் சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய்க்குள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேரு பஜாரில் உள்ள ஏடிஎம்மில் திருட திட்டம் தீட்டியுள்ளனர். சிவகங்கை நகர் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DARMHAR/ D.M.Reddy
மே 06, 2024 01:11

விளையும் பயிர் முளையில் தெரியும் என்ற முதுமொழி ஒன்று உண்டுசிறுவயதில் திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரியவனாகி கொலையும் செய்யத்துணியமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகையால் போலீசார் தீர விசாரித்து கைது செய்து நீதி அரசர் முன் நிறுத்தி அவரால் தகுந்த தண்டைகள் வழங்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ