உள்ளூர் செய்திகள்

முத்தமிழ் விழா

காரைக்குடி : விசாலையன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் முத்தமிழ் விழா நடந்தது. பேச்சாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டார். தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பொங்கல் வைத்தல், முளைப்பாரி கும்மியடித்தல் பானை உடைத்தல், பரதம், வில்லுப்பாட்டு பொம்மலாட்டம் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைகளை மாணவ மாணவிகள் அரங்கேற்றினர். துணை முதல்வர் விஷ்ணு பிரியா இயக்குனர் ஸ்டெல்லா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை