உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செவிலியர் தின விழா

செவிலியர் தின விழா

தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடந்தது. கண்காணிப்பாளர் சித்ரா தலைமை வகித்தார். ஆனந்தவல்லி வரவேற்றார். டாக்டர்கள் சர்மிளா, ராகுலவாணி, சவுந்தர்யா பங்கேற்னர். செவிலியர் சித்ரா உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ