உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லூரி பின்புறம் கண்டனூர் செல்லும் சாலை ரயில்வே சுரங்க பாலத்தின் மேலே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் மோதி இறந்து கிடப்பதாக காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை