உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் பிரசாரம்

தேவகோட்டையில் பிரசாரம்

தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று மாலை பா.ஜ., ஒன்றிய தலைவர் ராமசுப்பையா தலைமையில் கீழக்குடியிருப்பு, ஒத்தக்கடை பகுதியிலும், நகர இந்து முன்னணி சார்பில் நகர் தலைவர் சுரேஷ் தலைமையில் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் , மார்க்கெட் , கடைவீதிகளிலும் நோட்டீஸ் வழங்கினர்.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஊர்வலமும், தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஊர்வலமாக வந்து பிரசாரத்தை நிறைவு செய்தனர்.பகுஜன் சமாஜ் வேட்பாளர் ரஞ்சித்குமார் தியாகிகள் பூங்கா அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை