உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துர்க்கை அம்மன் கோயிலில் பூஜை

துர்க்கை அம்மன் கோயிலில் பூஜை

தேவகோட்டை : தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி விழா நடைபெற்று வருகிறது. சுமங்கலி பூஜை, சிறப்பு ஹோமங்கள் அதனை தொடர்ந்து பூஜை நடந்து வருகின்றன. நேற்று சகஸ்ரநாம பூஜைகளை தொடர்ந்து பெண்கள் விளக்கேற்றி அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ