மேலும் செய்திகள்
விரைவு தபால் கட்டணம் உயர்வு
03-Oct-2025
குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
02-Oct-2025
இளம் செஞ்சிலுவை சங்க கூட்டம்
02-Oct-2025
சிவகங்கை: அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதிகளில் பல ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என சிவகங்கையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பூமிராஜ், மாநில தலைவர் நவநீதகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது, தமிழ்நாது சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பாண்டி, டி.என்.எச்.ஆர்.இ.ஏ., மாவட்ட செயலாளர் முத்தையா, வட்ட கிளை துணை தலைவர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025