உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சவுபாக்ய துர்க்கை அம்மன் சிறப்பு பூஜை

சவுபாக்ய துர்க்கை அம்மன் சிறப்பு பூஜை

தேவகோட்டை : தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி செவ்வாய் மற்றும் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தன.சவுபாக்ய துர்க்கை அம்மனுக்கு துர்கா ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ