உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கெட்டுப்போன மீன்கள்   பறிமுதல்

கெட்டுப்போன மீன்கள்   பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணக்குமார் தலைமையில் வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தை பகுதியில் மீன் விற்கப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர்.விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை சோதனை செய்தனர். சோதனையில் 40 கிலோ கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்து அதை விற்ற இரண்டு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை