உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

இளையான்குடி: இளையான்குடியில் த.மு.மு.க., தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட தலைவர் துல்கருனை சேட் தலைமை வகித்தார். மனிதநேய தொழில் சங்க நகர் செயலாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார். பரமக்குடி தக்வா பள்ளிவாசல் இமாம் தாகீர் சைபுதீன், ம.ம.க., நகர் செயலாளர் அகமது ஜலால் சிறப்பு வகித்தனர். நகர் செயலாளர் லாபீர், மருத்துவ அணி நகர் செயலாளர் அல்ஹாப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சையது இப்ராகிம், மாவட்ட துணை செயலாளர் அஸ்கர் அலி, கிளை செயலாளர் அப்துல் மாலிக் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி