உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

பழையனுார்: பழையனுார் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 முடித்து விட்டு மதுரை கல்லூரியில் இந்தாண்டு முதல் வருட படிப்பில் சேர்ந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன் தந்தை உயிரிழந்ததால் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். உடல் நிலை சரியின்றி இருந்ததால் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை