உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / படிப்பகம் திறப்பு விழா

படிப்பகம் திறப்பு விழா

இளையான்குடி:இளையான்குடியில் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. ம.ஜ.க. மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் தலைமை வகித்தார். நகர் துணை செயலாளர் அபுபெக்கர் வரவேற்றார்.பொது செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது படிப்பகத்தை திறந்தார். தலைவர் பஷீர் அஹமது, மாநில துணை செயலாளர் யூசுப், தகவல் தொழில் நுட்ப மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர்.தி.மு.க., நகர் செயலாளர் நஜூமுதீன், அ.தி.மு.க., நகர் செயலாளர் நாகூர் மீரா, அ.ம.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ரபீக் ராஜா, காங்., சிறுபான்மை பிரிவு நகர் தலைவர் அம்பலம் ராவுத்தர் நயினார், சமூக நீதிப்பேரவை தலைவர் காதர், ஜூல்பிகர் அலி, செய்யது, கவிஞர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.மாவட்ட செயலாளர் அஹமது சிராஜுதீன், மாவட்ட துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சென்னை ஆலந்தூர் தொகுதி செயலாளர் வீர பாண்டியன், நகர் செயலாளர் சலீம், பொருளாளர் உஸ்மான், அமீன், ஜெய்னுதீன், கபி, அன்வர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை