உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூச்சி மருந்து குடித்து தற்கொலை

பூச்சி மருந்து குடித்து தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரி 51.சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததை தொடர்ந்து பூச்சி மருந்தை குடித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ