உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வார்டுகளில் கண்காணிப்பு கேமரா

வார்டுகளில் கண்காணிப்பு கேமரா

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேயர் முத்துத்துரை, டி.எஸ்.பி., பார்த்திபன், கமிஷனர் சித்ரா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் போலீசார் கலந்து கொண்டனர். காரைக்குடி மாநகராட்சியில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை