உள்ளூர் செய்திகள்

டூவீலர் திருட்டு

தேவகோட்டை : தேவகோட்டை கைலாசநாதபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திக். 44., இவரது மகனுக்கு சில தினங்களுக்கு முன் காதணி விழா நடந்தது. 27ம் தேதி இரவு லாட்ஜ் முன் கார்த்திக் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதிகாலையில்வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை