உள்ளூர் செய்திகள்

வருஷாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை அருகே மேலநெட்டூரில் அமைந்துள்ள சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் பூஜை நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது.விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ