உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

மானாமதுரை: மானாமதுரை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வீரன் அழகுமுத்து கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு எம்.எல்.ஏ.,தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், காங்., தலைவர்ஏ.ஆர்.பி., முருகேசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணைத் தலைவர்இப்ராஹிம், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி மற்றும் நிர்வாகிகள் புவியரசு, கருணாகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ