மேலும் செய்திகள்
தமிழ் மன்ற தொடக்க விழா; கல்லுாரியில் கோலாகலம்
23-Jan-2025
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில் உறவுகளின் சங்கமம் நிகழ்வு பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது. மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர்கள் கண்ணப்பன், அந்தோணிச்சாமி , இணை செயலாளர்கள் பிரபாகர், ஜோ லியோ, பொருளாளர் பிரிட்டோ ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் விக்டர் டிசோசா வரவேற்றார்.தலைமையாசிரியர் சேவியர், திருச்சி மண்டல சிறைத்துறை மனநல மறு ஆய்வு வாரியத் தலைவர் பாலராஜமாணிக்கம் , டாக்டர் பெரியசாமி பேசினர். மன்ற செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
23-Jan-2025