உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறங்காவலர் நியமனம்

அறங்காவலர் நியமனம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கல்லல் ஒன்றியம் வெளியாரி பட்டத்து நாச்சியம்மன் கோயில் பரம்பரை முறை வழிசாராத அறங்காவலராக எம்.காசிநாதன் அறநிலையத்துறையினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் நேஷனல் சமுதாய கல்லுாரி தாளாளர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை