உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

தேவகோட்டை, - தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் லயன்ஸ் முன்னாள் ஆளுநர்களுக்கு பாராட்டு விழா தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. முன்னாள் ஆளுநர்கள் நந்தகுமார், அறிவழகன், முத்துராமலிங்கம், பேராசிரியர் ஜானகிராமன் பாராட்டப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட முன்னாள் செயலாளர்கள் பாகம்பிரியான், மகேந்திரா, மண்டல தலைவர் அய்யப்பன், வட்டார தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை