மாணவிகளுக்கு பாராட்டு
மானாமதுரை : பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல்,கேரம்,டேக்வாண்டோ மற்றும் டென்னிஸ் போட்டிகளில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாணவிகள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பேப்லிட் பாராட்டி பரிசு வழங்கினார்.