உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளிகளுக்கு விருது

அரசு பள்ளிகளுக்கு விருது

சிவகங்கை: மாவட்ட அளவில் 3 அரசு தொடக்க பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப் பட்டுள்ளது. காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சாக்கோட்டை ஒன்றியம் சின்னவேங்காவயல் நடுநிலை பள்ளி, இளையான்குடி புதுார் எண் 4 தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை