உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மானாமதுரை: மானாமதுரை போலீஸ் சப் டிவிஷன் பகுதிகளில் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வரும் நபர்களுக்கு மானாமதுரை டி.எஸ்.பி.,நிரேஷ்,டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன், எஸ்.ஐ., மகிமைதாசன் மற்றும் போலீசார் மரக்கன்றுகளையும்,பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை