உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடி : செட்டிநாடு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் வடகுடியில் நடந்தது. முகாமை முதல்வர் பாபு தொடங்கி வைத்தார். இணைப் பேராசிரியர் ஜெயராமச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துஷ்ராயமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்ததானம், போதை ஒழிப்பை வலி யுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !