விழிப்புணர்வு..
சிவகங்கை: சிவகங்கை நகர் கோட்டை மூலை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் தமிழக அரசின் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.