மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
04-Jul-2025
இளையான்குடி: தாயமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார். ஆய்வுக்கு வந்த கலெக்டர் பொற்கொடி அங்கிருந்த மருத்துவ முகாமில் செவிலியர் ஒருவரிடம் ரத்த அழுத்த பரிசோதனை செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், இளையான்குடி தாசில்தார் முருகன்,பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், ரத்தினவேல்,கண்ணமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மானாமதுரையில் நடைபெற்ற முகாமில் தாசில்தார் கிருஷ்ணகுமார், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் கண்ணன், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
04-Jul-2025