உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார் மெக்கானிக் தற்கொலை

கார் மெக்கானிக் தற்கொலை

தேவகோட்டை : ஆறாவயல் அருகே உஞ்சனை புதுவயலைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சுரேஷ் 39., கார் மெக்கானிக் பணி செய்து வந்தார். கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்தது. நேற்று சுரேஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி