உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ.,வினர் மீது வழக்கு..

பா.ஜ.,வினர் மீது வழக்கு..

திருப்புவனம்: பா.ஜ., மாநில மகளிரணி செயலாளர் ஜெயமணி தலைமையில் பா.ஜ., வினர் நேற்று முன்தினம் வன்னிகோட்டை அரசு டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின்படத்தை பொருத்தி கோஷமிட்டனர். கடை விற்பனையாளர் குருசெல்வம் புகார்படி திருப்புவனம் போலீசார் ஜெயமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !