உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

தேவகோட்டை: புளியால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி 42. இவர் நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு பிள்ளையார் கோவில் ஊருணி கரையோரம் நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு நபர்கள் தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை