உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செஸ் பயிற்சி துவக்கம்

செஸ் பயிற்சி துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளியில் செஸ் விளையாட்டிற்கான பயிற்சி முகாம் தொடங்கியது. முதல்வர் வரதராஜன் தலைமை வகித்தார். தாளாளர் பாபா அமீர்பாதுஷா துவக்கிவைத்தார். காரைக்குடி சாணக்கியா அகாடமி பயிற்சியாளர்கள் சபானா, ரம்யா செஸ் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியை சற்குணபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை