தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு
இளையான்குடி:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் செப். 7ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் 8ம் தேதி காலை 7:00 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும் என பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.