மேலும் செய்திகள்
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் திருவிழா
10-Dec-2024
சமத்துவ நல்லுறவு பெருவிழா
26-Dec-2024
காரைக்குடி: அமராவதிபுதுார் இறை இரக்க ஆண்டவர் சர்ச்சில் உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.ஆலய பாதிரியார் மைக்கேல், ஆனந்தா கல்லூரி செயலாளர் ஜான் வசந்தகுமார், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம், மறை மாவட்ட செயலர் பிரான்சிஸ் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உறுதி பூசுதல் நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.
10-Dec-2024
26-Dec-2024