உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

தேவகோட்டை,- தேவகோட்டை அருகே உஞ்சனையில் உஞ்சமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக வைரவன்பட்டி சிவக்குமார் குருக்கள்தலைமையில் நான்கு கால யாக வேள்விப் பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கும்ப அபிஷேகமும், அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி