உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆபத்தான நிலையில் சாய்ந்த மின்கம்பங்கள்

ஆபத்தான நிலையில் சாய்ந்த மின்கம்பங்கள்

தேவகோட்டை : தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. சித்தானுார் பகுதி வயலில் சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் கம்பம் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியில் வயலில் மட்டும் எட்டு மின்கம்பங்களும் , மெயின்ரோட்டில் ரோட்டோரம் உள்ள கால்வாயில் 17 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் நிற்கின்றன. இப்பகுதியில் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை