உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தயாபுரம் கோவில் விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்

தயாபுரம் கோவில் விழா; காப்பு கட்டுதலுடன் துவக்கம்

மானாமதுரை : மானாமதுரை காட்டு உடைகுளம் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படும். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வரும் 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை