உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளி அலுவலர் சங்க கூட்டம்

மாற்றுத்திறனாளி அலுவலர் சங்க கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் மாற்றுத்திறனாளி அலுவலர், ஆசிரியர்கள நல சங்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக கோபாலகிருஷ்ணன் தேர்வாகினார். மாவட்ட தலைவர் அசோக்பாரதி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் கணேசன், கவுரவ தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை