உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கினர்.தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநிக்கு, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர்.இதனை தடுப்பதற்காக போலீஸ் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காரைக்குடி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் காரைக்குடியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ