மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
26-Sep-2024
மானாமதுரை : மல்லல் அரசு ஆதி திராவிடர் நல பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் தேவ சகாயம் வரவேற்றார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டு வைத்தனர்.
26-Sep-2024