உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதுார் ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை பெசந்த் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் நடந்த முகாமில் 161 பேர் கலந்து கொண்டனர். தேர்வான மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா, கல்லூரி முதல்வர் சிவகுமார் பணி நியமன ஆணை வழங்கினர். பொது மேலாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் விஜயராமன் தினேஷ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கார்த்திகேயன், பாலாஜி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி